Tag: tamil cinema satellite rights
செயற்கைக்கோள் உரிமைகள் பற்றிய தகவல்
தமிழ் திரைப்படங்களில் செயற்கைக்கோள் உரிமைகள் (Satellite Rights):
தமிழ் சினிமாவில் செயற்கைக்கோள் உரிமைகள் என்பது ஒரு தயாரிப்பாளர் ஒரு திரைப்படத்தை தியேட்டரில் வெளியிட்ட பிறகு, அந்த திரைப்படத்தை டெல்லிவிஷன் சேனல்களில் ஒளிபரப்புவதற்கான உரிமையை...