Tag: rajinikanth
சினிமா உலகத்தின் இன்ஸ்பிரேஷன் கதைகள்
1.ரஜினிகாந்த்: பஸ்சு கண்டக்டரிலிருந்து சூப்பர்ஸ்டாரான பயணம்:
இந்தியாவின் மிகப் பெரிய நடிகர்களில் ஒருவரான ரஜினிகாந்த், கர்நாடகாவில் பஸ்சு கண்டக்டராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இயக்குநர் கே.பாலசந்தர் அவரை அறிமுகப்படுத்திய பிறகு, தனது கடின...