Tag: idly kadai
இட்லி கடை திரைப்படத்தின் வெளிநாட்டு விநியோகம்
இட்லி கடை" திரைப்படம் மற்றும் மற்ற திரைப்படங்களின் விவரம்:
தனுஷ் இயக்கி நடித்து வரும் "இட்லி கடை" திரைப்படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமையை சுமார் ₹12 கோடிக்கு விற்பனை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
...