மிஸ் யூ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில்:
- நடிகர் சித்தார்த் சமீபத்தில் தனது புதிய திரைப்படமான மிஸ் யூவி பிரஸ் மீட்டில் சந்திப்பில் பங்கேற்றார். மிஸ் யூ ஒரு ரொமாண்டிக் காமெடி படமாகும், இது இயக்குநர் ராஜசேகரின் இயக்கத்தில் உருவாகியுள்ளது. தமிழ் சினிமாவில் சித்தார்த் ரொமாண்டிக் காமெடி ஜானரில் திரும்புவதற்கான படம் என்பதால், இது ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
- முதலில் நவம்பர் 29 அன்று வெளியிட திட்டமிடப்பட்டிருந்த இந்த படம், தமிழகத்தில் நிலவும் கனமழையை கருத்தில் கொண்டு டிசம்பர் 13 அன்று வெளியிட மாற்றப்பட்டது. சித்தார்துடன் ஆஷிகா ரங்கநாத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், பால சரவணன், கருணாகரன் போன்றோர் இப்படத்தில் நடித்து உள்ளனர்.
படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள்:
- இசையமைப்பாளர்: ஜிப்ரான்
- கேமராமேன்: கே.ஜி. வெங்கடேஷ்
- எடிட்டர்: தினேஷ் பொன்ராஜ்
- தயாரிப்பு நிறுவனம்: 7 Miles Per Second
இது ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, சித்தார்தின் மீண்டும் லைட்டான கதாபாத்திரங்களுக்கு திரும்பும் அடையாளமாகக் கருதப்படுகிறது.
போட்டி தொடர்பான சித்தார்தின் கருத்து:
- பத்திரிகையாளர் சந்திப்பின் போது, மிஸ் யூ திரைப்படம் புஷ்பா 2 (அல்லு அர்ஜுன் நடிப்பில்) போன்ற பெரிய படங்களுடன் வெளிவருவதால், இதற்கு விளைவுகள் இருக்குமா என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு சித்தார்த், இந்த திரைப்படம் டிசம்பர் 13 அன்று திரைக்கு வர உள்ளது. “என் படம் தரமானதாக இருந்தால், அது தியேட்டர்களில் நிலைத்து இருக்கும். நல்ல சினிமாவை சமூக ஊடகங்கள் மூலம் மக்கள் ஆதரிப்பதால், அது கலைந்து போகவில்லை,” என்று நம்பிக்கையுடன் பதிலளித்தார்.
காதல் கதைகள் மீதான சித்தார்தின் பார்வை:
- சித்தார்த் தனது முந்தைய காதல் கதைகள் (முதல் Bommarillu, Kadhalil Sodhappuvadhu Yeppadi) அவரை ஒரே வகை கதைகளில் சிக்கவைத்ததென நினைத்து, சில காலமாக விலகியதாக தெரிவித்தார். ஆனால், தற்போது Miss You மூலம் புதிய அளவுகளைக் கொண்டு வர முயற்சி செய்துள்ளார்.
சித்தார்த்யிடம் படத்தின் சினிமா டிக்கெட் அதிக விலை இருக்கிறது என்று கேள்வி எழுப்பிய போது.
- சித்தார்த் சற்று கோவம் கொண்டார்.22 வருஷமா நடித்துக் கொண்டு இருக்கிறேன் 22 வருஷமா மாறாத ஒரு விஷயம் இப்போ மாறிடுமா என்று கூறினார். என்னிடம் வசதிகள் இருந்தால் நான்’ ஸ்பான்சர் (sponser) செய்வேன் என்றார்.
- இந்த விஷயத்திற்கும் எனக்கும் என்ன சம்பத்தம் என்றும்’ கேட்டார். உங்கள்ளுக்கு படம் பிடித்தால் பாருங்கள் கருத்து தெரிவிங்கள் என்று தன்மையுடன் தெரிவித்தார். டிக்கெட் அதிக விலை பற்றி union சேந்து எடுத்த முடிவு இது என் தனிப்பட்ட விஷயம் இல்லை.
- நாங்கள் இதை தீர்மானிக்க முடியாது என்றும் கருத்து தெரிவித்தார். அதிக சம்பளம் வாங்குபவர் அனைத்து விஷயங்கள் பற்றியும் பேசிச்கொண்டே தான் இருக்க வேண்டும். pop corn மற்றும் டிக்கெட் அதிக விலைக்கும் எனக்கும் சம்பதம் இல்லை என்று கூறினார்.
சித்தார்த் தமிழ் சினிமாவிலியே நடிக்க மாட்டார் என்ற கருத்து:
தமிழ் சினிமாவில் இல்லாததன் காரணம் ஒரு பத்திரிகையாளர் கேள்வி கேட்டபோது மிகவும் கோபமாக பதிலளித்தார்.
- நான் தமிழ் சினிமாவில் இல்லை என்று நீங்கள் எப்படி சொல்வீகள் இந்தியன் 2 படத்தில் நடித்து இருக்ககேன் அதன் கருத்தும் சித்தார்த் நல்ல விதமாக படம் பண்ணி இருக்கார் என்று கூறி வருகிறாகள் நான் நல்ல விதமாக தான்’ படம் நடித்துக் கொண்டு இருக்கிறேன் நான் வெற்றியை நோக்கிதான் போய் கொண்டு இருகிறேன்.
- நீங்கள் சினிமாவில் இல்லை என்றும் சொல்றிங்களே நான் தமிழ் சினிமாவில் தான் இருக்கிறேன் நான் சென்னையில் தான் இருக்கிறேன் இங்க தான் வரியும்’ செலுத்துகிறேன் வருஷத்துக்கு இரண்டு படத்திற்கு மேல நடிகிறேன் என கூறினார்.
சித்தார்த்தின் தாயரிப்பகளின் கருத்து:
- முன்னாடி இருந்த காலத்தில் தாயரிப்பளர்கள் அனைத்து’ படத்திற்கும் சம்மான கருத்துகள் வர வேண்டும் என்று கருதினார்கள். இன்றைய டிஜிட்டல் காலத்தில் புதிதாக மார்க்கெட்டிங் தேடி கொள்வாதாக இருக்கிறது. இதற்கு காரணம் family members, couples இவர்கள் அனைவரும் இந்த டிஜிட்டல் மார்க்கெட்டிங் சார்ந்து தான் இருகிரார்கள் எங்கள் நோக்கம் படம் பார்த்து கருத்து தெரிவிக்க வேண்டும் என்பதுதான். முடிந்த அளவுக்கு இந்த படத்தின் விளம்பரம்’ மக்களை சென்று அடைய வேண்டும் அதற்கு முக்கியமான Publicity நீங்கள்தான். இந்த படம் நல்ல கருத்துகள் வரும் என்று நம்பிகிறோம் அது உங்க கையில்தான் இருக்கிறது என கூறினார்.
- கனமழையை கருத்தில் கொண்டு இந்த படம் postpond செய்யப்பட்டது. கனமழையால் நிறைய மக்கள் பதிக்கப்பட்டு இருகிறாகள் இந்த படத்தின் வசூலில் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களா! என்று கேட்ட கேள்விக்கு.
- சினிமா ரொம்ப கஷ்டத்தில் இருக்கிறது தயாரிப்பாளர்கள் முதலிட்டை எடுபதர்க்கு ரொம்ப தவம் இருகிறாகள். முதலில் சினிமாவை காப்பாற்ற முயற்சி செய்கிறேன், அந்தன் பிறகு என்னால் முடிந்த வரை நான் மக்களுக்கு செய்வேன் என்று கூறினார்.
- படத்தின் தேதியை தீர்மானித்த’ பின் மழையினால் தள்ளி போய்டுச்சி, நாங்கள் நம்புகிற ஒரே கடவுள் மக்கள் தான்’ அவர்கள் படம் பார்த்து கருத்துத்தெரிவிதாதான் எங்கள் காபாதன ஒரு கடவுளா பார்கிறோம் என்று கூறினார்.
“Miss You” படத்தின் டைட்டில் கூறித்து எழுந்த கருத்து:
படத்தின்’ டைட்டில் ஆங்கிலத்தில் இருக்கிறது இதை எப்படி பார்க்கப்படுகிறது என்ற கேள்விக்கு.
- ஆங்கிலத்தில் டைட்டில் வெக்க கூடாது என்று எந்த ஒரு ரூல்லும் இல்லை டைட்டில் எது வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளாம். அதில் எந்த கருத்தும் இல்லை என்று கூறினார்.
- Red Giant Movies இந்தியாவின் மிக பெரிய distrubutors, ஒரு படத்தை பார்த்து வாங்கும் போது அந்த படத்தின் positive and negatives சொல்லுவார்கள். “Miss You” டைட்டிலை பார்த்து அற்புதமாக இருக்கிறது என்று சொன்னார்கள். Red Giant movie டைட்டில் குறித்த எந்த விதமான கருத்துகளையும் சொல்லவில்லை இதுவரை யாரும் டைட்டில் பற்றி கேட்கவிலை முதல் முறையாக நீங்கள் தான் கேட்கிறீர்கள் என பதில் கூறினார்.
Divorce பற்றிய கருத்து:
நியூஸ் பேப்பர்களில் divorce பற்றின நியூஸ் தான் அதிகமாக இருக்கு இந்த படம் அதற்கு எதிராக இருக்குமா என்று கேட்டாகள்?
- அதற்கு படத்தின் டைரக்டர் நீங்க படம் பாருங்க நீங்கள் கேக்குற விஷயங்கள் படத்தில் இருக்கிறது என்று கூறினார்.
சித்தார்த்தின் அடுத்த’ படங்கள் பற்றி:
சித்தார்த்தின் upcoming மூவிஸ் பற்றின தகவல் குறித்த கேள்விக்கு
- இந்த வருடம் எனக்கு இரண்டு படங்கள் முடிந்தது அடுத்த வருடம் மூன்று படங்கள் ரிலீஸ் ஆக இருக்கிறது. இரண்டு படங்கள் ஷூட்டிங் முடிந்தது. ஒரு படம் ஷூட்டிங் நடந்துக்கொண்டு இருக்கிறது என்று கூறினார்.
“Miss You” திரைப்படத்தை அனைவரும் தியேட்டரில் சென்று பாருங்கள் படம் எப்படி இருக்கிறது என்று கருத்து தெரிவிகள் என்று கூறி Press Meet நிறைவடைந்தது.